ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மக்கள் ஜனநாயகக் கட்சி இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என அக்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். ஆனால் ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு இல்லாமல் எந்த ஒரு கட்சியாலும் ஆட்சி அமைத்துவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார் மெகபூபா முப்தி. {image-u-1725426446.jpg
Source Link