உலான்பாதர்: உக்ரைன் மீதான போர் குற்றம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த வாரண்ட் பிறப்பித்து ஒன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் புதின் கைது செய்யப்படவில்லை. இத்தகைய சூழலில் தான் மங்கோலியா சென்ற விளாடிமிர் புதினை கைது செய்ய நல்ல வாய்ப்பு அமைந்தது. ஆனால் அதனை மங்கோலியா செய்யாமல் அவருக்கு
Source Link