ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பறிக்கப்பட்ட ‘மாநில அந்தஸ்தை’ காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி- இடதுசாரிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி மீட்டுத் தரும் என்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். மேலும் 1947-ம் ஆண்டே ஒழிக்கப்பட்டுவிட்ட மன்னரைப் போல ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தற்போது
Source Link