சிம்லா: கடும் பொருளாதார நெருக்கடியால் அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஆகஸ்ட் மாத சம்பளம் என்பது இன்னும் வழங்கப்படவில்லை. இமாச்சல பிரதேசத்தில் முதல் முறையாக இப்படியான நிலை உருவாவதற்கு அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் இலவச திட்டங்கள் தான் காரணம் என கூறப்படும் நிலையில் அரசு ஊழியர்கள் கதறுகின்றனர். இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக
Source Link