விஜய் சேதுபதி தான் அடுத்த பிக் பாஸ்… வெளியான மாஸ் அறிவிப்பு…

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வந்த உலகநாயகன் கமலஹாசன் அதிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 7 சீசன் முடிவடைந்துள்ளது. தற்போது 8வது சீசன் தொடங்க உள்ள நிலையில் கமலஹாசன் வெளியேறுவதாக வெளியான அறிவிப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதேவேளையில், பிக் பாஸ் சீசன் 8ஐ யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற மில்லியன் டாலர் கேள்வி தமிழக மக்களிடையே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.