வைரலாகும் ராகுல் காந்தி – முக ஸ்டாலின் எக்ஸ் தள உரையாடல்

டெல்லி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிகாகோவில் சைக்கிள் பயணம் செய்தது குறித்து ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் உரையாடியது வைரலாகி உள்ளது. தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அமெரிக்காவின் சிகாகோவில், ஒரு மாலைநேரப் பொழுதில், முதல்வர் பாட்டுப்பாடி கொண்டே சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.