பிரேசிலியா: பிரேசில் நாட்டில் வெறும் 19 வயதே ஆன பாடிபில்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடல் பருமனுக்கு எதிராகப் போரடி வெறும் 5 ஆண்டுகளில் உடலை மாற்றி பாடிபில்டிங் விளையாட்டில் சாதித்த இவர் திடீரென மரணமடைந்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டில் உடல் பருமன் என்பது பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது.
Source Link