GOAT Social Media Review: விஜய் – VP காம்போ வென்றதா? | The Greatest Of ALL Time

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கிறது GOAT திரைப்படம். விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய இந்தப் படத்தில், பிரபுதேவா, பிரசாந்த், மீனாட்சி சௌத்ரி, ஸ்நேகா, லைலா, வைபவ், பிரேம் ஜி எனப் பலர் நடித்துள்ளனர்.

AGS நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முதல் நாள் காட்சி டிக்கெட் எல்லாம் முன்பதிவிலேயே தீர்ந்துவிட்டாலும், படத்தின் விமர்சனத்தைத் தெரிந்துகொள்ள ரசிகர் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழகத்தில் 9 மணிக்கு தான் முதல் காட்சி என்றாலும், பிற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு படம் வெளியாகி விட்டது. சமூக வலைத்தளங்களில் GOAT படத்திற்கு வந்திருக்கும் ரிவியூக்களைக் காணலாம்…

GOAT Review



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.