தமிழ்நாட்டில் முதுநிலை ‘ஆயுஷ்’ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்! மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: முதுநிலை ஆயுஷ் படிப்புகளான சித்தா, யுனானி, ஹோமியோபதி, நேச்சுரோபதி, ஆயுர்வேதா  மருத்துவ படிப்புகளுக்கு த விண்ணப்பிக்கலாம் என மத்திய ஆயுஷ் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சித்தா, யுனானி, ஆயுர்வேதா, நேச்சுரோபதி  மற்றும் ஓமியோபதி மருத்துவ முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி,   தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்பெறும் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு AIAPGET 2024–ல் பெற்ற மதிப்பெண்களின் {எம்.டி. (சித்தா)- […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.