சென்னை: விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் முடிவு தொடர்பாக தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் தாக்கல் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மனுவுக்கு பதில் அளிக்க தேர்தல் ஆணைம் மற்றும் மாணிக்கம் தாக்கூர் எம்.பி. உத்தரவிட்டு உள்ளது. நடைபெற்ற முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் 2024 ஜூன் 4ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், தமிழ்நாட்டின் விருதுநகர் மக்களவை தொகுதியில் மாணிக்கம் தாக்கூர் வெற்றி பெற்றதை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாள விஜயபிரபாகரன், தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் […]