மோசமாக நடந்து கொண்டார்.. தனுஷ் பட நடிகர் மீது பெண் இயக்குநர் குற்றச்சாட்டு!

சென்னை: ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாள திரையுலகையே உலுக்கியுள்ளது. இந்த அறிக்கை வெளியான தைரியத்தில் பல நடிகைகள் பல வருடங்களுக்கு முன்பு தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக கூறிவருகின்றனர். அந்த வகையில்,பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெண் இயக்குநர் ஒருவர், நடிகர் லால் படப்பிடிப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.