உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த திட்டம்? ரஷ்யாவிற்கு செல்லும் அஜித் தோவல்.. பரபர பின்னணி தகவல்

மாஸ்கோ: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த வாரம் மாஸ்கோ செல்கிறார். இந்த பயணத்தின் போது ரஷ்யா – உக்ரைன் மோதலை தீர்க்கும் நோக்கில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி, ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு அடுத்தடுத்து பயணம் மேற்கொண்ட நிலையில், தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் இந்த பயணம் முக்கியத்துவம்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.