டெல்லி: நாளை 54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியதாக வெளியான தகவலின்படி, ரூ.2000க்கும் மேல் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தால், அதற்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்க ஒப்புதல் வழங்கப்படுமா என்பது தெரிய வரும். ரூ.2000க்கு மேல் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18சதவீத ஜிஎஸ்டி விதிக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முடிவு செய்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது மக்களிடையே […]