பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மொத்தம் 29 பதக்கங்கள்

பாரிஸ். இன்றுடன் நிறைவடையும் பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியா 29 பதக்கங்களை வென்றுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17 ஆவது பாராஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இந்த தொடர் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைய உள்ளது. இன்றைய கடைசி நாள் போட்டியில் இந்தியா தரப்பில் பூஜா இறுதி வீராங்கனையாக கனோயிங் போட்டியில் பங்கேற்றார்.  ஆனால் போட்டியின் அரையிறுதியில் பூஜா தோல்வியை தழுவினார். போட்டியில் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.