டெல்லி காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே மோடி ஒரு நொடி கூட மணிப்பூருகாக செலவிடவிலை என கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று காங்கிரஸ் கட்சியின் தேச்ய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில், “மணிப்பூர் சூழல் பிரதமர் மோடியின் மோசமான தோல்வி; அதை மன்னிக்க முடியாது. கடந்த 16 மாதங்களில், மணிப்பூருக்காக ஒரு நொடி கூட பிரதமர் மோடி செலவிடவில்லை. மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை இன்னும் கட்டுக்கடங்காமல் தொடர்கிறது. பாஜக அரசுக்கு உடந்தையாக இருந்ததன் விளைவுகளை மக்கள் அனுபவிக்கிறார்கள். […]