ஜம்மு காஷ்மீர்: 2-வது கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவு- களத்தில் 239 வேட்பாளர்கள்!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் 26 தொகுதிகளில் மொத்தம் 239 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 2-வது கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற நேற்று கடைசி நாள். 27 பேர் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்ற நிலையில் 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 239 பேர் களம் காண்கின்றனர்.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.