பள்ளி கல்வித்துறை சார்பில் நடப்பு கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியீடு

சென்னை: பள்ளி கல்வித்துறை சார்பில்  நடப்பு கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் வேலைநாட்கள் குறைக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு 2024-25ம் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது,  பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலைநாட்களை குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. வேலைநாட்களை குறைக்க வேண்டும் என பல தரப்பில் வந்த கோரிக்கையை ஏற்று, 210 வேலைநாட்கள் இருக்கும் வகையில் புதிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.