போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்த விசாரணையை ரயில்வே நிர்வாகம் விரைந்து மேற்கொண்டு வருகிறது. அதேசமயம், பயணிகளின் மத்தியில் இதுபோன்ற நிகழ்வுகள் கலக்கத்தையும் உண்டுபண்ணி வருகிறது. நம்முடைய இந்தியாவில் தொழில்நுட்ப வசதிகள் மிக வேகமாக வளர்ந்து வரும் சூழலிலும்கூட, ரயில் விபத்துகளை ஏன் தடுக்க முடியவில்லை? என்ற கேள்வி
Source Link
