டெல்லி உச்சநீதிமன்றம் சசி தரூர் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு ‘‘பிரதமர் மோடி சிவலிங்கத்தின் மீது அமர்ந்துள்ள தேள் போன்றவர்’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒருவர் தன்னிடம் கூறியதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், சர்ச்சையான கருத்துகளைக் கூறிஉள்ளார் பாஜக மூத்த தலைவா் ராஜீவ் பப்பார், சசி தரூர் மீது அவதூறு வழக்குத் தொடுத்தார். சசி தரூர் கோடிக்கணக்கான சிவ பக்தர்களின் மனதை சசி தரூர் புண்படுத்திவிட்டதாக மனுவில் […]