மணிப்பூரின் சிலபகுதிகளில் ஊரடங்கு உத்தரவு

இம்பால் வன்முறை காரணமாக மணிப்பூரின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து மணிப்பூரில் நடந்து வரும் மெய்தி இனத்தினருக்கும் குக்கி இனத்தினருக்கும் இடையிலான தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். முன்பு துப்பாக்கி மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது டிரோன்கள் மூலமாக வெடிகுண்டுகள் வீசப்பட்டும் தாக்குதல் நடக்கிறது. டிரோன் தாக்குதல்களை முறியடிக்க முன்னெச்சரிக்கையாக, அசாம் ரைபிள்ஸ் படையினர் டிரோன்-எதிர்ப்பு அமைப்புகளை மணிப்பூரில் நிறுவி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். டிரோன்-எதிர்ப்பு துப்பாக்கிகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.