நடிகர் ஹரிஷ் கல்யாண் ‘லப்பர் பந்து’ படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் பல்வேறு அனுபவங்கள் பற்றியும், அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்கள் பற்றியும் பல்வேறு விஷயங்களை நம்மிடம் பகிர்ந்திருக்கிறார்.
ஹரிஷ் கல்யான், “பார்க்கிங் படம் பண்றதுக்கு முன்னாடி 2 வருசமாக எனக்கு சரியாக அமையல. நம்ம என்ன தப்பு பண்ணோம்ன்னு யோசிச்சிட்டே இருந்தேன். அது எல்லாத்துக்கும் பெரிய நம்பிக்கையாக பார்க்கிங் எனக்கு அமைஞ்சது. சென்னைல வெள்ளம் வந்த நேரத்துல பார்க்கிங் படம் வந்தாலும் மக்கள் அதை ஓட வச்சாங்க. ஓடிடில வந்ததுக்கு அப்றோம் இந்தியா முழுவதும் பேசப்படுற படமா பார்க்கிங் படம் இருந்திச்சு. பார்க்கிங் படம் கொடுத்த நம்பிக்கையில தான் ‘லப்பர் பந்து’ படம் பண்ணேன்” என்கிறார்.
முழுமையான பேட்டியை காண…