‘கோலி சோடா RISING ‘ ஸ்பெஷலாக நடிகர்கள் ஷாம் மற்றும் புகழ் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களையும், தங்களது பர்சனல் விஷயங்களையும் பகிர்ந்தனர். அவர்களுடன் பேசும்போது ,
“ஜீவா சார் தான் என்னை சினிமா உலகத்துல அடையாளம் காட்டுனாரு. நீ நடிப்பை கத்துகிறதெல்லாம் அப்பறம் எல்லா நிலையில உள்ள மக்களுக்கும் முதல்ல மரியாதை கொடுக்கணும் ங்கிறதை அவர் தான் எனக்கு சொல்லிக் கொடுத்தாரு. உனக்கு தெரிஞ்சதை நீ தைரியமா பண்ணு. வராத ஒரு விஷயத்தை பண்ணனுங்கிறதுக்காக பண்ணாத. உனக்கு என்ன வருதோ அதை தைரியமா பண்ணுன்னு சொல்லுவாரு. இந்த இரண்டு விஷயத்தையும் தான் இப்போ வரைக்கும் நான் செஞ்சிட்டு வர்றேன். எனக்கு சினிமாவுல எந்த பேக்ரவுண்டும் இல்லை. எங்க அப்பா தயாரிப்பாளரோ, இயக்குனரோ இல்லை” என்று மனம் திறந்து பேசினார் ஷாம். அவற்றை முழுமையாக காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.