HDFC மற்றும் Axis வங்கிக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை…

தனியார் துறை வங்கிகளான ஹெச்டிஎஃப்சி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளை பின்பற்றாததன் காரணமாக அவ்விறு வங்கிகளுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கிகளான எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கிக்கு மத்திய ரிசர்வ் வங்கி மொத்தம் ரூ.2.91 கோடி அபராதம் விதித்துள்ளது. வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதில் அலட்சியமாக இருக்கும் அனைத்து சிறிய மற்றும் பெரிய வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. KYC, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.