வாஷிங்டன் ராகுல் காந்தி தனது ஒற்றுமை நீதிப்பயண குறித்து விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல தரப்பினரைச் சந்தித்து கலந்துரையாடி வருகிறார். அவர் வாஷிங்டனில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் பேசிய போது தனது ஒற்றுமை நீதிபயணம் மேற்கொண்டது குறித்து பதில் அளித்துள்ளார். ராகுல் தனது உரையில். “பொதுவாக ஜனநாயக நாட்டில் மக்களைத் தொடர்பு கொள்ள பொதுவான சில கருவிகள் உள்ளன. ஆனால், அவை செயல்படாததால் அரசியல் ரீதியாக நேரடியாகச் சென்று […]