70 வயதை தாண்டியவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் மருத்துவக் காப்பீடு

டெல்லி மத்திய அரசு 70 வயதை தாண்டிய அனைவருக்கும் ரூ 5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு வழங்க உள்ளது மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ” • 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள், ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) இன் கீழ் ஒரு தனித்துவமான அட்டையைப் பெறுவார்கள். ஏற்கனவே AB PM-JAY இன் கீழ் உள்ளவர்கள், குறிப்பாக அவர்களது குடும்பங்களில் உள்ள மூத்த குடிமக்களுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.