சென்னை: சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர், வேண்டுமென்றே என்னை தடுத்து வைத்து தாமதப்படுத்தினார், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. வழக்கறிஞர் சுதா கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மேலிடத்தில் புகார் கொடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை-விமான நிலையத்தில் நுழைவு வாயில்களை நிர்வகிக்கும் டோல்கேட் ஆபரேட்டர் மற்றும் அவரது பயிற்சியற்ற பணியாளர்களால் காட்டப்படும் அடாவடித்தனம் […]