ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. எனவே தேர்தல் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. குறிப்பாக பள்ளத்தாக்கு பகுதியில் பாஜக வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் பாஜகவை கடும் அப்செட் ஆக்கியிருக்கிறது. காரணம், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததுதான். தொகுதி குறைவாக கிடைத்தால் கூட ஓகேதான்,
Source Link