4 மாதங்களுக்கு பின் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி… என்ன விஷயம் தெரியுமா?

PM Modi Tamil Nadu Visit: ராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறப்பு உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அக்டோபர் மாதம் 2ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.