₹600 கோடி மதிப்பில் வேளச்சேரியில் 400 வீடுகளுடன் கூடிய பிரம்மாண்ட அடுக்குமாடி… பிரிகேட் நிறுவனத்தின் அடுத்த திட்டம்…

சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மால் அருகில் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள பார்மா நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு வரப்போவதாக செய்தி வெளியாகி உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன் சென்னையின் புறநகர் பகுதியாக இருந்த இந்த இடத்தில் தொடங்கப்பட்ட இந்த மருந்து நிறுவனம் பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது. இதுகுறித்து அந்நிறுவன வாசலில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸில், கனரக வாகனங்கள் செல்ல போக்குவரத்து தடை விதிக்கப்பட்டிருப்பதும், நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து தொழிற்சாலையில் இருந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.