‘கூல் லிப்’ போதைப் பொருளை ஏன் தடை செய்யக்கூடாது ?விளக்கம் கேட்டு மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

‘கூல் லிப்’ போன்ற போதைப் பொருளை தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்து ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவது மிகவும் வேதனையான ஒன்று. ‘கூல் லிப்’ போதைப் பொருளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து ஏன் நாடு முழுவதும் தடை செய்யக் கூடாது? என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து பள்ளி கல்லூரிகள் அருகே விற்கப்படும் ஒரு வகை போதைப் பொருள் இந்த கூல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.