ஜி எஸ் டி வரி பகிர்வு : 8 மாநில முதல்வர்களுக்கு சித்தராமையா அழைப்பு

பெங்களூரு ஜி எஸ் டி வரிப் பகிர்வு குறித்து விவாதிக்க 8 மாநில முதல்வர்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். கர்நாடகா முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் கேரளா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், அரியானா, பஞ்சாப் ஆகிய மாநில முதல்-மந்திரிகளுக்கு மத்திய அரசின் நியாயமற்ற முறையில் வரிப் பகிர்வு குறித்து கடிதம் எழுதியுள்ளேன். தனிநபர் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி அதிகமாக உள்ள மாநிலங்கள், கர்நாடகா மற்றும் பிற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.