சிறப்பு முகாம்: ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகார் அளிக்கலாம்!

சென்னை: ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’  நிதி நிறுவனம் நடத்தி வந்த தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிதி நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க மயிலாப்பூரில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு பாதிக்கப் பட்டவர்கள் ஆவணங்களுடன் வந்து புகார் அளிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.