கான்பூர்: புராணத்தில் நடந்த சம்பவமெல்லாம், நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருக்கிறது.. உத்தரபிரதேசத்தில் இப்போது கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.. இதுகுறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் நகரை சேர்ந்தவர்கள் இந்த இளம் தம்பதியினர்.. இதில், கணவனோ சூதாட்டத்திற்கு அடிமையானவர்.. சூதாட்டத்துக்காக எதையும் வைத்து விளையாடக்கூடியவர்.. ஒருகட்டத்தில் தன்னுடைய மனைவியை அடமானம் வைத்தும் சூதாடிய கொடூர நிகழ்வு
Source Link