டெல்லி: கல்வி உரிமைச் சட்டப்படி குழந்தைகள் கல்வி பெற ‘மதரஸா’ சரியான இடமல்ல என உச்சநீதி மன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்து உள்ளது. மதரஸாக்கள் குழந்தைகள் “முறையான கல்வி” பெற “பொருத்தமற்ற” இடங்கள் மற்றும் அங்கு வழங்கப்படும் கல்வி “விரிவானது” மற்றும் கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளுக்கு எதிரானது என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) உச்சநீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சமீப காலமாக இஸ்லாமியர்களுக்கு என தனியாக […]