பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது மேலும் ஓர் ஊழல் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. 68.14 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சித்தராமையா முதல்வர் பதவியில் விலகுவார் என தகவல்கள் பரவி வரும் நிலையில், முதல்வர் பதவியை பிடிக்க அங்கு காங்கிரஸ் தலைவர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஊழல் வழக்கில் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில் முதலமைச்சர் பதவி தனக்கே வழங்க வேண்டும் என […]