கோவை தொழிலதிபரை அவமதித்தற்கு ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி ஜி எஸ் டி குறித்து கோரிக்கை வைத்த கோவை தொழிலதிபர் அவமதிக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டத்தில் ஜி.எஸ்.டி. குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகியும், அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனருமான சீனிவாசன்  அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அவர் ”இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கும் நிலையில், காரத்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. உள்ளது. வெறும் பண்ணுக்கு ஜி.எஸ்.டி. இல்லை. ஆனால் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.