சென்னை தமிழக மக்களிடம் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கோர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செய்லர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.. இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கோவை நகரில் உள்ள கொடிசியா கூட்ட அரங்கில் முதலீட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அன்னபூர்ணா உணவக உரிமையாளர் ஜி.எஸ்.டி. வரி ஏழை மக்களையும், உணவகம் […]