PwC நிறுவனத்துக்கு 6 மாத தடை மற்றும் ரூ. 520 கோடி அபராதம் விதித்து சீனா உத்தரவு…

PwC நிறுவனத்துக்கு 6 மாத தடை மற்றும் ரூ. 520 கோடி ($62 மில்லியன்) அபராதம் விதித்து சீனா உத்தரவிட்டுள்ளது. உலகளாவிய தணிக்கை நிறுவனமான ப்ரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர் (PwC) நிறுவனத்தின் சீன செயல்பாட்டிற்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்ட எவர்கிராண்ட் நிறுவனத்தின் (Evergrande) கணக்குகளை சரிவர மதிப்படாத காரணத்திற்க்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2018 முதல் 2020 வரை எவர்கிராண்ட் நிறுவனம் பல்வேறு குளறுபடிகளை செய்திருந்ததாகவும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.