ஓவர் வொர்க்அவுட்.. தினம் இரண்டரை கிலோ மாமிசம் தின்ற உலகின் மொரட்டு பாடிபில்டருக்கு நேர்ந்த சோகம்

பொலாரஸ்: உலகில் மிகவும் அழகான மற்றும் வெறித்தனமாக ‛வொர்க்அவுட்’ செய்யும் பாடிபில்டர் என பெயர் பெயற்ற பொலாரஸ் நாட்டின் இல்லியா கோலம் தனது 36 வயதில் காலமானார். தினமும் இரண்டரை கிலோ இறைச்சி உள்பட 16,500 கலோரி உணவுகளை எடுத்து கொள்ளும் இவர் இறந்தது எப்படி? தீவிரமாக உடற்பயிற்சியை இவரது மரணத்துக்கு காரணமா? என்பது பற்றி இங்கே
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.