சென்னை: கோவை அன்னபூர்ணா ஓட்டர் நிர்வாகி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசியது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் அறிவித்து உள்ளது. அதன்படி இன்று மாலை 3மணி அளவில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் பலமுனை ஜி.எஸ்.டி. வரியினால் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து […]