ஜார்க்கண்ட்:மழையால் மோடி ரோடு ஷோ ரத்து! ரூ660 கோடி ரயில்வே திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்!

ராஞ்சி: சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி நடத்த இருந்த ரோடு ஷோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் 6 வந்தே பாரத் ரயில்களையும் ரூ660 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களையும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.