டெல்லி முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறேன் : கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி தாம் டெல்லி முதல்வர் பதவியில் இருந்து விலகப் போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கடந்த மார்ச் 21 ஆம் தேதி டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது உச்சநீதிமன்ரம் அவ்வழக்கில் அவருக்கு கடந்த ஜூலை 12-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் அளித்தும், அதற்கு முன்பே ஜூன் 26-ந்தேதி, மதுபான கொள்கையை நிறைவேற்றியதில் நடந்த ஊழல் தொடர்பாக கெஜ்ரிவாலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.