ஜம்பாரா நைஜீரியாவில் நடந்த படகு விபத்தில் 64 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். நைஜீரியாவின் ஜம்பாரா மாநில விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்காக தினந்தோறும் ஆற்றினை கடந்து செல்ல் வேண்டி உள்ளது.. இந்நிலையில் 70 பேர் படகில் சென்ற போது திடீரெனெ ஆற்றில் கவிழ்ந்ததில் விவசாயிகள் 64 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள 6 பேர் மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டனர். நைஜீரியாவில் இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புக் குழு அதிகாரிகள் இது குறித்து, […]