ஆதிகைலாஷ் உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 1 ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 18 ஆண்கள், 12 பெண்கள் என மொத்தம் 30 பக்தர்கள் உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷுக்கு ஆன்மிக சுற்றுலா சென்று உத்தரகாண்ட்டில் உள்ள பல்வேறு ஆன்மிக தலங்களையும் பார்வையிட்டனர். கடந்த சில நாட்களாக உத்தரகாண்ட்டில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக ஆதி கைலாஷ் பகுதியில் இருந்து 18 கி.மீ.தொலைவில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு ஆதில், 30 பேரும் சிக்கிக் […]