ஜம்மு காஷ்மீர்: 24 தொகுதிகளில் நாளை மறுநாள் முதல் கட்ட தேர்தல்- இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 24 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதனையடுத்து முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளிலும் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 19-ந் தேதி பிரதமர் மோடி மீண்டும் பிரசாரம் செய்கிறார்; இன்று 3 இடங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.