விசிக மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கும்! முதலமைச்சரை சந்தித்தபின் திருமாவளவன்

சென்னை: மதுஒழிப்பு குறித்தும், ஆட்சியில் பங்கு குறித்தும் வீராவேசமாக பேசிய விசிக தலைவர் திருமாவளவன், இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது, விசிகவின் மதுஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கும் என்று கூறினார்.   விசிக தலைவர் திருமாவளவன் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை  சந்தித்து பேசினார். அப்போது விசிக மகளிர் அணியினர் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.