திமுக கூட்டணியில் விரிசலா…? ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பின் திருமாவளவன் சொன்னது என்ன?

TN News Latest Updates: மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படுவதையொட்டி தமிழக அரசியல் களத்தில் எழுந்த கடும் சலசலப்புகளுக்கு மத்தியில், இன்று திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளன் சந்தித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.