DMK Vs VCK: அண்ணா அறிவாலயத்தில் நடந்தது என்ன? | MODI | STALIN | THIRUMAVALAVAN Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோவில் , 

* `விரிசல், நெருடல் இல்லை; இது தேர்தலுக்கானதல்ல’ – திருமாவளவன்.

* தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்  மு.க.ஸ்டாலின் உறுதி! 

* மது ஒழிப்பு: அன்புமணி Vs திருமாவளவன் – புது பஞ்சாயத்து. 

* திமுக பிரமுகர் பெண் குறித்த சர்ச்சை பேச்சு; வெளியான ஆடியோ; பட்டுக்கோட்டை திமுகவில் சலசலப்பு.

* சிறுமி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி தற்கொலை! 

* நடிகைகள் குறித்து அவதூறு – மருத்துவர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளில் வழக்கு! 

* “எதிர்க்கட்சித் தலைவர் என்னைப் பிரதமர் பதவிக்கு அழைத்தார்!” -நிதின் கட்காரி புது தகவல்.

* பதவி விலகுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தது விளம்பர யுக்தி எனக் காங்கிரஸ் விமர்சனம்.

* ‘முதல்வர் பதவிக்கு ஆசையில்லை’ – சரத் பவார், காங்கிரஸ் எதிர்ப்பால் மனதை மாற்றிக்கொண்ட உத்தவ் தாக்கரே! 

* மோடி வளர்த்தும் புதிய கன்றுக்குட்டி! 

* Trump: ட்ரம்பை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டியது ஏன்? கைது செய்யப்பட்ட ரியான் ரூத் யார்?

 காணொலியை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.