மதுரை உயர்நீதிமன்றம் மருத்துவக் கல்வி இயக்குநருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிப்பு

மதுரை மதுரை உயர்நீதிமன்றம் நீட் தேர்வில் வெற்றி பெற்றவருக்கு கல்லூரி ஒதுக்கிட்டில் குளறுபடி செய்ததாக மருத்துவக் கல்வி இயக்குநருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அருணகிரி என்னும் மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்தவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அளித்த மனுவில், ” 2017- 18 ஆம் கல்வியாண்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற என் மகளுக்கு, கல்லூரி ஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற கவுன்சிலிங் அறங்களை மீறி முறையற்ற விதத்தில் நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட எனது மகளின் எதிர்காலத்தை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.