இஸ்ரேல் உளவுத்துறை ஸ்கெட்ச்.. லெபனானில் வெடித்த 5000 பேஜர்களும் தைவான் வழங்கியது தான்! என்ன நடந்தது?

பெய்ரூட்: ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரின் 5000 பேஜர்கள் நேற்று ஒரே நேரத்தில் வெடித்த சிதறியது. இதில் 9 பேர் பலியாகி உள்ளனர். 2750 பேர் காயமடைந்துள்ள நிலையில் 100 பேர் கவலைக்கிடமாக  உள்ளனர். இந்நிலையில் தான் அந்த பேஜர்கள் அனைத்தும் தைவான் நாட்டில் இருந்து ஹிஸ்புல்லா இறக்குமதி செய்ததும்,  அந்த பேஜர்களை இஸ்ரேலின்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.